தமிழிலக்கிய வினா - விடை 1000 ,அகரவரிசையில் வெளியிடப்பெற்ற முதல் நூல்
1. புறநானூற்றின் பாவகை - ஆசிரியப்பா 2. புறநானூற்றின் வேறு பெயர்கள் – புறப்பாட்டு,புறம்,புறம்புநானூறு 3. புறநானூற்றைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை -157 /160 4. புறப் பாட்டு எனும் நூல் - புறநானூறு 5. புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் – ஐயனாரிதனார் 6. புறப்பொருள் வெண்பாமாலை ஆதார நூல் – பன்னிருபடலம் 7. புறப்பொருள் வெண்பாமாலையின் உரையாசிரியர் – சாமுண்டி தேவநாயகர் 8. புறப்பொருளின் பாவகை - வெண்பா 9. புறவீடு விடுதல் - குடை நிலை வஞ்சி 10. புனர்ஜென்...