அறிவார்ந்த விளக்கம்:( Rationalisation):அறிவார்ந்த விளக்கம் என்பது உளவியலில் ஒன்றாக உள்ளது.எந்த ஒரு செயலிலும் உள்ள நியாயத்தை மிகச் சரியாக , பிறர் ஏற்றுக் கொள்ளும் வகையில் எடுத்து உரைப்பதாகும்.
Pages
Scroll
வகைகள்
- கவிதைகள் (12)
- செய்திகள்/நிகழ்வுகள் (6)
- வினாவிடைகள் (2)
- கட்டுரைகள் (1)
- நூல்கள் (1)
Friday, June 24, 2011
Thursday, June 23, 2011
உளவியல்
இடப்பெயர்வு(displacement): இது தற்காப்பு இயக்கங்களுள் ஒன்றாகும்.ஒருவர் மீது வருகின்ற வெறுப்பு கோபம், ஆகியனவற்றை யாரிடமும் காட்ட முடியாத சூழல் ஏற்படும் போது,அதை நம்மால் நேரடியாகக் காட்டமுடியாது.அப்போது அந்த வெறுப்பு ,கோபம் வேறு ஒருவர் மீது காட்ட நேருமேயானால் அதற்கு உளவியலில் இடப்பெயர்வு(displacement) என்று பெயர்.இக்கோட்பாட்டை உருவாக்கியவர் சிக்மண்ட் பிராய்டு ஆவார்.அவரது மகள் அன்னா பிராய்டும் உருவாக்கினாரென்பர்.
Subscribe to:
Posts (Atom)