1.
இரட்டைப் புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா
2.
இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன்
,முதுசூரியன்
3.
இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்
4.
இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப்
புலவர்
5.
இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்
6.
இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர்
7.
இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர்
8.
இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா
9.
இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் –
சுப்பிரமணிய முதலியார்
10.
இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
11.
இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை
12.
இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு
13.
இருபத்திரண்டு மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள்
14.
இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து
15.
இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல்
16.
இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி - பாணினி
17.
இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர்
– சிவஞான முனிவர்
18.
இலக்கண விளக்கம் நூலாசிரியர் - திருவாரூர்
வைத்தியநாத தேசிகர்
19.
இலக்கணக் கொத்தின் ஆசிரியர் – சுவாமிநாத
தேசிகர்
20.
இலக்கிய உதயம் நூலாசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
21.
இலக்கியம் இதழாசிரியர் - சுரதா
22.
இலங்கேசுவரன் நாடக ஆசிரியர் – ஆர்.எஸ்.மனோகர்
23.
இல்லாண்மை எனும் நூலாசிரியர் – கனக சுந்தரம் பிள்ளை
24.
இளங்கோவடிகளுக்குக் கண்ணகி கதையைக் கூறியவர்- சாத்தனார்
25.
இறந்த மறவன் புகழைப் பாடுதல் - மன்னைக் காஞ்சி
26.
இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது- தலையொடு முடிதல்
27.
இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது- பாண்பாட்டு – தும்பை
28.
இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர் - நக்கீரர்
29.
இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம்
அளித்த தலம் – திருக்கோலக்கா
30.
இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர் – திருப்பெருந்துறை
31.
ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர்
32.
ஈரசைச் சீரின் வேறுபெயர் - ஆசிரிய உரிச்சீர்
33.
ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர் - பொன்முடியார்
34.
உ.வே.சா வின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
35.
உட்கார்ந்து எதிரூன்றல் - காஞ்சி
36.
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் - திருமூலர்
37.
உண்டாட்டு - கள்குடித்தல்
38.
உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர் - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
39.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல் - புறநானூறு
40.
உண்பவை நாழி ,உடுப்பவை இரண்டே –என்று பாடியவர் –நக்கீரர்
41.
உமைபாகர்
பதிகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
42.
உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர் – பாரதியார்
43.
உரிச்சொல் நிகண்டு எழுதியவர் – காங்கேயர்
44.
உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது- ஒழுக்கம்
45.
உரை நூல்களுள் பழமையானது – இறையனார்
அகப்பொருள் உரை –நக்கீரர்
46.
உரை மன்னர் எனக் கா.சு.பிள்ளை வியந்து
பாராட்டப்படுபவர் -சிவஞானமுனிவர்
47.
உரையாசிரியச் சக்கரவர்த்தி – வை.மு.கிருஷ்ணமாச்சாரியார்
48.
உரையாசிரியர் என்றழைக்கப்படுபவர் - இளம்பூரணர்
49.
உரையாசிரியர்கள் காலம் -13- ஆம் நூற்றாண்டு
50.
உரையாசிரியர்கள் நூலாசிரியர் – மு.வை.அரவிந்தன்
51.
உரையாசிரியர்களால் அதிக மேற்கோள் காட்டப்பட்ட
சங்கநூல் – குறுந்தொகை
52.
உரைவீச்சு நூலாசிரியர் - சாலை இளந்திரையன்
53.
உலக மொழிகள் நூலை எழுதியவர் - ச.அகத்தியலிங்கம்
54.
உலகப் பெருமொழிகளில் தனிநிலை வகை – சீனமொழி
55.
உலகம் பலவிதம் – சாமிநாத சர்மா
56.
உலகின் முதல் நாவல் – பாமெலா
57.
உவமானச் சங்கிரகம் நூலின் ஆசிரியர்
– திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர்
58.
உவமைக் கவிஞர் -சுரதா
59.
உழிஞை வேந்தனைத் திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது - கந்தழி
60.
உழிஞைத் திணைக்கான புறத்திணை – மருதம்
61.
உழுது வித்திடுதல் - உழி ஞைப்படலம்
62.
உள்ளத்தில் ஒளி உண்டாயின் ,வாக்கினிலே ஒலி உண்டாகும் ” – பாரதியார்
63.
உன்னம் - நிமித்தத்தை உணர்த்தும்
மரம்
64.
ஊசிகள் கவிதை நூலாசிரியர் – மீரா
65.
ஊர்கொலை - தீயிட்டு அழித்தல்
66.
ஊரும் பேரும் நூலாசிரியர் – ரா.பி. சேது பிள்ளை
67.
ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப –எனும்
நூற்பா கூறும் இலக்கியத்தின் அடிப்படை –உலா
68.
ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் உரை எழுதிய
நூல் – நன்னூல்
69.
எகிப்து பிரமிடுகளில் காணப்படும் தமிழ்நாட்டுப் பொருட்கள்- தேக்கு மரம்,
மசுலின் துணிகள்
70.
எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களுக்கு அடிப்படையானவர்கள் –
தமிழர்கள்
71.
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன் எழுதிய The pilgrims progress
72.
எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் எண்ணிக்கை – ஐந்து
73.
எட்டுத்தொகை நூல்களில் அதிகமான அடி வரையறை கொண்ட நூல் – பரிபாடல்
74.
எட்டுத்தொகை நூல்களில் புற நூல்கள் – 3
75.
எட்டுத்தொகை நூல்களுள் அக நூல்கள் – ஐங்குறு நூறு ,குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு,கலித்தொகை
76.
எட்டுத்தொகை நூல்களுள் அகமும்,புறமும் கலந்த நூல் – பரிபாடல்
77.
எட்டுத்தொகை நூல்களுள் புற நூல்கள் – புறநானூறு ,பதிற்றுப்பத்து
78.
எட்டுத்தொகைப்பாடல்களின் - சிற்றெல்லை
– 3 அடிகள் ,பேரெல்லை – 140 அடிகள்
79.
எண்பெருந்தொகை நூல் – எட்டுத்தொகை
80.
எதிர் நீச்சல் நாடக ஆசிரியர் –
கே.பாலச்சந்தர்
81.
எயில் காத்தல் – நொச்சி
82.
எவ்வழி நல்லர் ஆடவர்,அவ்வழிநல்லை,வாழி நிலனே –என்றவர் – ஔவையார் –புறநானூறு
83.
எழுவாய் வேறுமைக்கு உருபு உண்டு என்றவர்
– புத்தமித்திரர்
84.
என் சரிதம் ஆசிரியர் -உ.வே.சா
85.
ஏசு நாதர் சரித்திரம் நூலாசிரியர் - தத்துவ போதக சுவாமிகள்
86.
ஏமாங்கதத்து இளவரசன் நாவல் ஆசிரியர் – திரு.வி.க
87.
ஏழகம்
- ஆட்டுக்கிடாய்
88.
ஏழைபடும் பாடு நாவலாசிரியர் - சுத்தானந்த பாரதியார்
89.
ஏறுதழுவுதல் கூறும் சங்க நூல் – கலித்தொகை
90.
ஐங். ஆதன்,ஆவினி,குட்டுவன்,கருமான்,கிள்ளி மன்னர்களைக் கூறும் நூல் –
ஐங்குறுநூறு
91.
ஐங்.இந்திரவிழா,மார்கழி நீராடல்,தொண்டி ,கொற்கை இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
92.
ஐங்.கழனி ஊரன் மார்பு பழமை ஆகற்க – ஐங்குறுநூறு
93.
ஐங்.குறிஞ்சி நூறு பாடியவர் – கபிலர்
94.
ஐங்.நெய்தல் நூறு பாடியவர் – அம்மூவனார்
95.
ஐங்.நெற்பல பொலிக,பொன் பெரிது சிறக்க –இடம் பெற்ற நூல் –ஐங்குறுநூறு
96.
ஐங்.பாலை நூறு பாடியவர் – ஓதலாந்தையார்
97.
ஐங்.பேதைப்பருவ மகளிரின் விளையாட்டுக்கள் இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
98.
ஐங்.மருதம் நூறு பாடியவர் – ஓரம்போகியார்
99.
ஐங்.முல்லை நூறு பாடியவர் – பேயனார்
100. ஐங்குறு நூறு அடி வரையறை- 3 -6 அடிகள்
No comments:
Post a Comment