1.
செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு - 1903
2.
செந்தாமரை நாவல் ஆசிரியர் - மு.வரதராசன்
3.
செம்பியன் தேவி நாவலாசிரியர் - கோவி.மணிசேகரன்
4.
செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்
5.
செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு
6.
சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்
7.
சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார்
8.
சேயோன்
- முருகன்
9.
சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து
10.
சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து
11.
சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்
12.
சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான்
இடைகரையாழ்வான்
13.
சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை
14.
சைவசமயக் குரவர்கள் - நால்வர்
15.
சைவத் திறவுகோல் நூலாசிரியர் –
திரு.வி.க
16.
சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க
17.
சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை
முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை
18.
சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்
19.
சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுபிள்ள
20.
சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
21.
சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர்
– மறைமலையடிகள்
22.
சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன்
23.
சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்
24.
சோழ நிலா நாவலாசிரியர் - மு.மேத்தா
25.
ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள்
26.
ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி
27.
ஞானக் குறள் ஆசிரியர்
- ஔவையார்
28.
ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
29.
ஞானவெண்பாப் புலிப்பாவலர் – அப்துல் காதீர்
30.
டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர்
– பி.எஸ்.ராமையா
31.
டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடக சபை – மதுரை ஸ்ரீபால ஷண்முகாநந்த சபை
32.
தக்கயாகப் பரணி ஆசிரியர் – ஒட்டக்கூத்தர்
33.
தசரதன் குறையும் கைகேயி நிறையும் நூலாசிரியர் -
சோமசுந்தரபாரதியார்
34.
தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் – பொய்யாமொழிப்
புலவர்
35.
தண்டி ஆசிரியர்
- தண்டி
36.
தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை – 35 அணிகள்
37.
தண்டியலங்கார ஆதார நூல் – காவியரதர்சம்
38.
தண்டியலங்காரத்தின் மூல நூல் – காவ்யதர்சம்
39.
தண்ணீர் தண்ணீர் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
40.
தணிகைபுராணம் பாடியவர் - கச்சியப்ப முனிவர்
41.
தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி –
திருப்பள்ளியெழுச்சி
42.
தம் கல்லறையில் ‘ இங்கு ஒரு தமிழ் மாணவன்
உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப்
43.
தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார் என்றவர்-
நச்சினார்க்கினியர்
44.
தம் மனத்து எழுதிப்
படித்த விரகன் - அந்தக்கவி வீரராகவ முதலியார்
45.
தமக்குத் தாமே கூறும் மொழி – தனிமொழி
46.
தமிழ் நாடகப் பேராசிரியர் – பம்மல் சம்பந்தம்
47.
தமிழ் நாட்டில் குகைக் கோயி கள் தோன்றிய
காலம் – பல்லவர் காலம்
48.
தமிழ் நாட்டின் மாப்பசான் -
புதுமைப்பித்தன்
49.
தமிழ் நாட்டின் ஜேன்ஸ் ஆஸ்டின் – அநுத்தமா
50.
தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் - கனக சுந்தரம் பிள்ளை
51.
தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள்
– ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு
52.
தமிழ் மதம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
53.
தமிழ் மொழியின் உப நிடதம் - தாயுமானவர் திருப்புகழ் திரட்டு
54.
தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி
55.
தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல் கவிஞர்
56.
தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர்– திருத்தக்கதேவர்
57.
தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி – அரிக்கமேடு
58.
தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு – 1712 தரங்கம்பாடி
59.
தமிழகத்தின் வால்டர் ஸ்காட் – கல்கி
60.
தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு – சின்னமனூர்ச்
செப்பேடு
61.
தமிழச்சி நூலாசிரியர் – வாணிதாசன்
62.
தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ் .வையாபுரிப் பிள்ளை
63.
தமிழ்த்தாத்தா - உ.வே.சா
64.
தமிழ்த்தென்றல் - திரு.வி.க
65.
தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது – கபாடபுரம்
66.
தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை – 103
67.
தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் – பரிதிமாற்கலைஞர்
68.
தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார்
- நம்மாழ்வார்
69.
தமிழ்மொழி - பின்னொட்டு மொழி
70.
தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு
71.
தமிழன் இதயம் நூலாசிரியர் - நாமக்கல் கவிஞர்
72.
தமிழி – பழைய தமிழ் எழுத்துக்கள்
73.
தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை அரசர்
74.
தமிழில் தோன்றிய முதல் உலா நூல் - திருக்கயிலாய ஞான உலா
75.
தமிழில் பாரதம் பாடியவர் – வில்லிபுத்தூரார்
76.
தமிழில் முதல் சதக இலக்கியம் – திருச்சதகம்
77.
தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில்
எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை
78.
தமிழின் முதல் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம்
-
மாயூரம் வேத நாயகர்
79.
தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை - பாரதிதாசன்
80.
தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் – சீகன்பால்கு
81.
தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை
கூறியதாகக் கூறும் பாடல் - புறநானூறு 366
82.
தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு
83.
தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு
84.
தலைமுறைகள் நாவலாசிரியர் – நீல .பத்மநாபன்
85.
தலைவன் பிரிந்த நாளை ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த
நூல் –நற்றிணை
86.
தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன்
87.
தழற்புரை நிறக்கடவுள் தந்த தமிழ் என்று தமிழைச் சிவன் தந்ததாகப் பாடியவர்–
கம்பர்
88.
தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை,
குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு
89.
தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் - த.நா.குமாரசாமி
90.
தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்
91.
தாமரைத் தடாகம் நூலாசிரியர் - கார்டுவெல் ஐயர்
92.
தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும்
நகரம் – மதுரை
93.
தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர் - வள்ளலார்
94.
தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
95.
தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி
96.
தானைமறம் – தும்பை
97.
தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
98.
தி.ஜானகிராமனின் சாகித்திய
அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
99.
திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்
100. திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் - கணிமேதாவியார்
101. திணைமொழி ஐம்பது ஆசிரியர் – கண்ணன் சேந்தனார்
102. திரமிள சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.470
103. திரமிள சங்கம் தோற்றுவித்தவர் - வச்சிர நந்தி
104. திரமிளம் என்னும்
வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல் –பிரயோக விவேகம்
105. திராவிட சாஸ்திரி - சி.வை.தாமோதரம் பிள்ளை
106. திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – தெலுங்கு
107. திராவிட மொழிகளில் சிதைவு மொழிகள் -
பாலி,பிராகிருத மொழிகள்,
108. திராவிட மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள் என்றவர் – டாக்டர் கார்டுவெல்
109. திராவிட வேதம் - திருவாய் மொழி
110. திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் மொழி
பெயர்ப்பாளர் – கா.கோவிந்தன்
111. திரிகடுகம் -
சுக்கு,மிளகு,திப்பிலி
112. திரிகடுகம் ஆசிரியர் – நல்லாதனார்
113. திரு.வி.க.நடத்திய இதழ்கள்
– தேசபக்தன், நவசக்தி
114. திருக்கச்சூர் நொண்டி நாடகம் எழுதியவர் –
மாரிமுத்துப் புலவர்
115. திருக்கண்னப்ப தேவர் திருமறம் நூலாசிரியர் – கல்லாடர்
116. திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் - ஜெகவீர பாண்டியர்
117. திருக்குறளாராய்ச்சி நூலாசிரியர் – மறைமலையடிகள்
118. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஜி.யு.போப்/வ.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி
119. திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்
120. திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் – டாக்டர்
கிரால் / கிராஸ்
121. திருக்குற்றாலநாதர் உலா எழுதியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்
122. திருக்கோவைப் பாடல் எண்ணிக்கை - 400 பாடல்கள்
123. திருகுருகைப் பெருமாளின் இயற்பெயர் - சடையன்
124. திருச்சீரலைவாய் என்றழைக்கப் படும் ஊர் - திருச்செந்தூர்
125. திருஞான சம்பந்தம் உலா ஆசிரியர் – நம்பியாண்டார் நம்பி
126. திருஞானசம்பந்தர் கால நிச்சயம் நூலாசிரியர் - பெ.சுந்தரம் பிள்ளை
127. திருத்தி எழுதிய தீர்ப்புகள் கவிதை நூலாசிரியர் – வைரமுத்து
128. திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர் - நம்பியாண்டார் நம்பி
129. திருந்தாத திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி
- கோண்டா
130. திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் - மகேந்திர வர்மன்
131. திருநாவுக்கரசரின் இயற் பெயர் – மருள்நீக்கியார்
132. திருநாவுக்கரசருக்கு சமண மதத்தில் கொடுக்கப்பட்ட பட்டம்
– தருமசேனர்
133. திருநாவுக்கரசரைத் துன்புறுத்திய மன்னன் – மகேந்திரவர்மன்
134. திருநெல்வேலி சரித்திரம் எழுதியவர் - டாக்டர் கார்டுவெல்
135. திருப்பள்ளி எழுச்சி பாடிய நாயன்மார் – மாணிக்கவாசகர்
136. திருப்பனந்தாள் காசிமடத்தை நிறுவியவர் – தில்லைநாயகசுவாமிகள்
1720
137. திருப்பாதிரியூர்க் கலம்பக ஆசிரியர் – தொல்காப்பியத் தேவர்
138. திருப்புகழ் பாடியவர் - அருணகிரி நாதர்
139. திருமங்கை ஆழ்வார் மன்னராக வீற்றிருந்த நாடு – திருவாலிநாடு
140. திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் – கலியன்
141. திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000
142. திருமழிசைஆழ்வார் இயற்பெயர் - பக்திசாரர்
143. திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது -
கந்தழி
144. திருமுருகாற்றுப்படை ஆசிரியர் – நக்கீரர்
145. திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப் பெருமாள்
ஐயர்(1869)
146. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர்
– மு.வரதராசன்
147. திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல் – நெஞ்சு விடு
தூது
148. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யூ.போப்
149. திருவாசகப் பாடல் எண்ணிக்கை - 656
150. திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர் – திரிகூட ராசப்பர்
151. திருவாவடுதுறை
ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்
152. திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் - ஹாலாஸ்ய மான்மியம்
153. திருவெங்கை உலா ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள்
154. திருவேரகம் – சுவாமிமலை
155. திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் - பட்டினத்தார்
156. தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம்
சுப்பு
157. தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
158. திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் – பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
159. தின வர்த்தமானி இதழாசிரியர் - பெர்சிவல் பாதிரியார்
160. துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் –
பம்மல் சம்பந்தம்
161. தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல் –
சிலம்பு
162. தென்பிராமியின் மற்றொரு பெயர் – திராவிடி
163. தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல் – கலிங்கத்துப்
பரணி
164. தென்னவன் பிரமராயனெனும்
165. தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் - கே.எஸ்.வெங்கட்ரமணி
166. தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர் – 1876
167. தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை
168. தேம்பாவனி எழுதியவர் – வீரமாமுனிவர்
169. தேரோட்டியின் மகன் நாடகாசிரியர் - பி.எஸ்.ராமையா
170. தேவயானப் புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை
171. தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த
பரம்பரை
– அதியமான்
172. தேவாரப் பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட
யாழ்ப்பாணர் ,அவரது மனைவி
மதங்கசூளாமணி
173. தேன் மழைக் கவிதைத்தொகுப்பு - சுரதா
174. தொகையும் பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க காலம்
175. தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் - தமிழி
176. தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
177. தொண்டைமண்டலச் சதகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
178. தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு
ஆசிரியர் – சி.இலக்குவனார்
179. தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை – 27
180. தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்
– பூவிருந்தவல்லி க.கன்னியப்ப முதலியார்
181. தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர்
– சி.புன்னைவன நாத முதலியார் – 1922
182. தொல்காப்பிய மெய்ப்பாடுகள் – 8
183. தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத் தொகுப்பாசிரியர்
- வ.சுப.மாணிக்கனார்
184. தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர் – செப்பறை
சிதம்பர சுவாமிகள்
185. தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர் – மாதவச் சிவஞானமுனிவர்
186. தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை
– பொருளதிகாரம் இறுதி நான்கு இயல்கள்
187. தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை
– அகத்திணையியல்,புறத்திணையியல்,மெய்ப்பாட்டியல்
188. தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரை – பொருளதிகார உரை
189. தொல்காப்பியப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனர்
190. தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான்
191. தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார்
192. தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33
193. தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர் – வனப்பு
194. தொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்
– எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்)
195. தொல்காப்பியம் –நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்
-க.வெள்ளைவாரனார்
196. தொல்காப்பியர் ‘ நாட்டம் இரண்டும்
கூட்டியுரைக்கும் குறிப்புரை ’ எனக் கூறுவது
– கண்கள்
197. தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3
198. தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
199. தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
200. தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்
–கந்தியார்,வெள்ளியார்
201. தொல்காப்பியர் சுட்டும் விடுகதையின் பெயர் – பிசி
202. தொல்காப்பியர் பன்னிருபடலம் எழுதுவதில் பங்குபெறவில்லை
என்றவர் – இளம்பூணர்
203. தொல்காப்பியரின் இயற்பெயராக நச்சினார்க்கினியர் கூறுவது
-திரணதூமாக்கினியார்
204. தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின் தந்தை
– சமதக்கினி
205. தொல்காப்பியரை வைதிக முனிவர் என்று சுட்டுபவர்
– தெய்வச்சிலையார்
206. தொல்காபிய உரைவளத் தொகுப்பு – ஆ.சிவலிங்கனார்
207. தொன்னூல் விளக்கம் ஆசிரியர் – வீரமாமுனிவர்
208. தொன்னூல் விளக்கம் எழுதியவர் – வீரமாமுனிவர்
209. தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல்
– குறிஞ்சிப்பாட்டு
210. தோகை, கவி என்ற தமிழ்ச் சொற்கள் ஹீப்ரு மொழியில்
வழங்கப்படுவது – துகி,சுபி
211. நண்டும் தும்பியும் நான்கறி வினாவே ” எனும் நூல் –
தொல்காப்பியம்
212. நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் – அகநானூறு
213. நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் – கோபால
கிருஷ்ணபாரதியார்
214. நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு – கி.பி.880
215. நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் - அரு.இராம நாதன்
216. நந்திவர்மன் காதலி நாவலாசிரியர் – ஜெகசிற்பியன்
217. நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் – நந்திக்கலம்பகம்
218. நம்பியகப் பொருள் எழுதியவர் - நாற்கவிராச நம்பி
219. நம்மாழ்வார் ( மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல் - மாறனலங்காரம்
220. நமர் - ஒற்றர்
221. நரிவிருத்தம் பாடியவர் – திருத்தக்கத்தேவர்
222. நல்லது செய்தல் ஆற்றிராயின் அல்லது செய்தல் ஓம்புமின்
– நரிவெரூவுத்தலையார் – புறநானூறு
223. நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின் எனும் நூல்
– புறநானூறு
224. நவக்கிரகம் படைப்பாளி – கே.பாலச்சந்தர்
225. நவநீதப்பாட்டியலின் ஆசிரியர் – நவநீத நடனார்
226. நளவெண்பா ஆசிரியர் – புகழேந்திப்புலவர்
227. நளவெண்பா காண்டங்கள் – 3
228. நளவெண்பாவின் மூல நூல்- நளோபாக்கியானம்
229. நற்கருணைத் தியான மாலை ஆசிரியர் – கார்டுவெல்
230. நற்றாய் கூற்று இடம்பெறும் முதல் அகப்பொருள் நூல் – தமிழ்நெறி
விளக்கம்
231. நற்றிணை அடி வரையறை – 9 - 12
232. நற்றிணை எப்பொருள் பற்றிய நூல் – அகப்பொருள்
233. நற்றிணையப் பாடிய அரசர்கள் எண்ணிக்கை – 3 { அறிவுடைநம்பி, உக்கிரப்பெருவழுதி,பாலைபாடிய பெருங்கடுங்கோ
}
234. நற்றிணையில் அடிகளால் பெயர்பெற்றவர்கள் – 7 பேர் –தேய்புரிப்பழங்கயிற்றியனார்,மடல்
பாடிய மருதங்கீரனார்,
235. வண்ணப்புறக்கந்தரத்தனார், மலையனார், தனிமகனார், விழிகட்பேதையார்,பெருங்கண்ணனார்
, தும்பிசேர்கீரனார்
236. நற்றிணையில் அமைந்த பாடல்கள் - 400
237. நற்றிணையில் பாடல் தொடரால் பெயர் பெற்றோர் – 7
238. நற்றிணையில் முழுதும் கிடைக்காத பாடல் – 234 –ஆம் பாடல்
239. நற்றிணையின் பாவகை – அகவற்பா
240. நற்றிணையின் முதல் உரையாசிரியர் – பின்னத்தூர் நாராயணசுவாமி
ஐயர்
241. நற்றிணையின் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம் பாடிய
பெருந்தேவனார்
242. நற்றிணையைத் தொகுப்பித்தவன் – பன்னாடு தந்த மாறன்வழுதி
243. நற்றிணையைப் பாடிய புலவர்கள் – 175
244. நற்றிணையைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவரும் பாடல்
எண்ணிக்கை - 192
245. நறுந்தொகை எனும் நூல் - வெற்றி வேட்கை
246. நன்னூல் ஆசிரிய விருத்தத்தின் வேறு பெயர் – உரையறி நன்னூல்
247. நன்னூல் ஆசிரிய விருத்தம் எழுதியவர் – ஆண்டிப்புலவர்
248. நன்னூல் காண்டிகை உரை எழுதியவர் – முகவை இராமாநுசக் கவிராயர்
249. நன்னூல் காலம் - 13-ஆம் நூற்றாண்டு
250. நன்னூல் கூறும் நூலின் உத்திகள் – 32
251. நன்னூல் கூறும் மாணாக்கர் வகை. – மூவகை மாணாக்கர்
252. நன்னூலாசிரியர் - பவணந்தி முனிவர்
253. நன்னூலுக்கு விருத்தப்பாவில் உரை எழுதியவர் – ஆண்டிப்புலவர்
254. நன்னூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – இலாசரஸ்
255. நாக நாட்டரசி நாவலாசிரியர் – மறைமலையடிகள்
256. நாச்சியார் திருமொழி பாடியவர் – ஆண்டாள்
257. நாடக அரங்கங்களை மூடுமாறு சட்டமியற்றிய நாடு –
இங்கிலாந்து
258. நாடக வழக்கும் ” என்ற தொடர் இடம்பெற்ற நூல் –
தொல்காப்பியம்
259. நாடகக் காப்பியம் - சிலப்பதிகாரம்
260. நாடகத் தலைமை ஆசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள் - 40
நாடகங்கள்
261. நாடகம் வழக்கிழந்த காலம் – இருண்ட காலம்
262. நாடகம் வளர்ச்சி குன்றிய காலம் – ஜைன் ,பௌத்தக் காலம்
263. நாடகமேடையில் நடிகர்களை அறிமுகப்படுத்துபவன் –
கட்டியங்காரன்
264. நாடகவியல்,நாடக இலக்கண ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
265. நாட்டியத் தர்மி என்ற சொல்லே நாடகம் என்றவர் –
எஸ்.வையாபுரிப்பிள்ளை
266. நாணல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
267. நாதமுனிகள் பிறந்த ஊர் – வீரநாராயணபுரம்
268. நாமக்கல் கவிஞரின் சுயசரிதை - என் கதை -வே.இராமலிங்கம்
பிள்ளை
269. நாலடியாரை மொழி பெயர்த்தவர் – ஜி.யு.போப்
270. நாலாயிரக்கோவை பாடியவர் – ஒட்டக்கூத்தர்
271. நாலாயிரத்திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர் – நாதமுனிகள்
272. நாவலாசிரியை லட்சுமி இயற்பெயர் – திரிபுரசுந்தரி
273. நாவுக்கரசர் பாடிய பதிக எண்ணிக்கை – 311
274. நாற்கவிராச நம்பியின் இயற்பெயர் - நம்பி நாயனார்
275. நான்மணிக்கடிகை நூலாசிரியர் – விளம்பி நாகனார்
276. நிகண்டுகள் அமைய அடிப்படையானது – தொல்காப்பிய உரியியல்,மரபியல்
277. நினைவு மஞ்சரி நூலாசிரியர் – உ.வே.சா.
278. நீதி தேவன் மயக்கம் நூலாசிரியர் - அறிஞர் அண்ணா
279. நீரும் நெருப்பும் கவிதைத் தொகுப்பாசிரியர் – சுரதா
280. நீலகேசி உரையின் பெயர் – நீலகேசி விருத்திய சமய திவாகரம்
281. நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை எடுத்துக்காட்டு நூல் – மாறனலங்காரம்
282. நெஞ்சறிவுறுத்தல் பாடியவர் – வள்ளலார்
283. நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் - முல்லைப்பாட்டு
284. நெஞ்சில் ஒரு முள்
நாவலாசிரியர் – மு.வரதராசன்
285. நெஞ்சுக் கலம்பகம் பாடியவர்- புகழேந்திப் புலவர்
286. நெடு நல்வாடை ஆசிரியர் - நக்கீரர்
287. நெடு நல்வாடை நூலின் அடிகள் – 183
288. நெடுங்கடை - வீட்டின் முன்
289. நெடுந்தொகை -
அகநானூறு
290. நெடுநல்வாடை ஆராய்ச்சி நூலாசிரியர் – கே.கோதண்டபாணிப் பிள்ளை
291. நெடுமொழி - தற்புகழ்ச்சி
292. நெல்லும் உயிரன்றே ,நீரும் உயிரன்றே,மன்னன் உயிர்த்தே
மலர்தலை உலகம் – மோசிகீரனார்- புறநானூறு
293. நேமி நாத இலக்கண நூலாசிரியர் - குணவீர பண்டிதர்
294. நேர்,நிரை அசைகளை தனி,இணை என்றவர் – காக்கைப்பாடினியார்
295. பக்திச்சுவை உணர்த்தும் நூல் –திருமுருகாற்றுப்படை
296. பகை நாட்டை கொள்ளையடித்தல் -மழபுல வஞ்சி
297. பகைவர் மகளிர் கூந்தலைக் கயிறாக்கி யானைகளைக் கட்டி
இழுக்கும் செய்தி இடம் பெற்ற நூல் - பதிற்றுப் பத்து
298. பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் வங்கப் பாடலைத்
தமிழில் மொழிபெயர்த்தவர் -- பாரதி
299. பச்சை மாமலைபோல் மேனி –என்று பாடியவர் – தொண்டரடிப்பொடியாழ்வார்
300. பட்டத்து யானை கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
301. பட்டினப்பாலை ஆசிரியர் - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
302. பட்டினப்பாலை பாட்டுடத்தலைவன் – கரிகாற்பெருவளத்தான்
303. பட்டினப்பாலையின் வேறு பெயர் – வஞ்சிநெடும்பாட்டு
304. பண் வகுக்கப் பெற்ற சங்க நூல் – பரிபாடல்
305. பண்டிதமணி என அழைக்கப் படுபவர் - மு.கதிரேசன் செட்டியார்
306. பண்டைத் தமிழ் எழுத்துக்கள் நூலாசிரியர் - நா.சுப்பிரமணியன்
307. பண்டைத்தமிழரும் ஆரியரும் நூல் ஆசிரியர் – மறைமலையடிகள்
308. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் – கலித்தொகை
309. பணவிடு தூது பாடியவர் - சரவணப் பெருமாள் கவிராயர்
310. பத்தாம் திருமுறை - திருமந்திரம்
311. பத்திற்றுப் பத்தில் கிடைக்காத பத்து – முதல்
பத்து,பத்தாம் பத்து
312. பத்துக்கம்பன் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
313. பத்துப்பாட்டிலுள்ள புற நூல்கள் – 7
314. பத்துப்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
– ஜெ.வி.செல்லையா –இலங்கை
315. பத்மஸ்ரீ விருது பெற்ற நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
316. பத்மாவதி சரித்திரம் எழுதியவர் - அ.மாதவையா
317. பதிற்றுப் பத்தால் பாடப்படும் மன்னர்கள் – சேரமன்னர்கள்
318. பதிற்றுப் பத்தில் 2 -6 ஆம் பத்துக்கள் போற்றும் குடி
– உதியஞ்சேரல் குடி
319. பதிற்றுப் பத்தில் 7 -9 ஆம் பத்துக்கள் போற்றும் குடி
– இரும்பொறை மரபு
320. பதிற்றுப் பத்தில் அந்தாதி முறையில் அமைந்த பத்து
- நான்காம் பத்து
321. பதிற்றுப் பத்தில் ஆறாம் பத்து பாடியவர் – காக்கைப்
பாடினியார்
322. பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்தை பாடியவர் - குமட்டூர்க் கண்ணனார்
323. பதிற்றுப் பத்தில் நான்காம் பத்தைப் பாடியவர் –
காப்பியாற்றுக் காப்பியனார்
324. பதிற்றுப் பத்து
திணை - பாடாண்திணை
325. பதிற்றுப் பத்து எட்டாம் பத்து பாடியவர்
,பாடப்பட்டவர்
– அரிசில்கிழார் / தகடூர் எறிந்த
பெருஞ்சேரல் இரும்பொறை
326. பதிற்றுப் பத்து ஏழாம்பத்து பாடியவர் ,பாடப்பட்டவர்
– கபிலர் / செல்வக்கடுங்கோ வாழியாதன்
327. பதிற்றுப் பத்து கடவுள் வாழ்த்துப் பாடியவர் –
நச்சினார்க்கினியர்
328. பதிற்றுப் பத்து பாடிய பெண்பாற் புலவர் –
காக்கைப்பாடினியார்,நச்செள்ளையார்
329. பதிற்றுப் பத்து முதன்முதலில் பதிப்பித்தவர் –
உ.வே.சா
330. பதிற்றுப் பத்துப் பாடல்களின் அடிக்குறிப்பில்
உள்ளவை- துறை,வண்ணம்,தூக்கு( இசை)
331. பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடியவர் – பரணர்
332. பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தின் தலைவன் – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
333. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே புற நூல் - களவழி நாற்பது
334. பம்மல் சம்பந்தம் நாடக சபா – சுகுண விலாச சபா
335. பரணி நூலின் உறுப்புக்கள்- 13
336. பரமார்த்த குரு கதையாசிரியர் –வீரமாமுனிவர்
337. பரிபாடல் அடி வரையறை - 25-400 வரை
338. பரிபாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை – 13
339. பரிபாடலில் தற்போது கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை – 22
340. பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம் –மதுரை
341. பரிபாடலின் பழைய உரைகாரர் – பரிமேலழகர்
342. பரிபாடலின் மொத்தப் பாடல்கள்– 72 ( எழுபது பரிபாடல் என்பது
இறையனார் அகப்பொருள் உரை)
343. பரிபாடலுக்குப் பண்ணிசைத்தவர் எண்ணிக்கை- 10
344. பரிமேலழகரின் உரை சிறப்பைக் கூறும் நுண்பொருள்மாலை ஆசிரியர்–
திருமேனி ரத்தினக் கவிராயர்
345. பல்கலைச் செல்வர் என்றழைக்கப்படுபவர்
- தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
346. பல்லக்கு - சிறுகதை நூல் ஆசிரியர் – ரா.கி.ரங்கராஜன்
347. பல்லியம் - பலவகை இசைக் கருவிகள்
348. பவளமல்லிகை சிறுகதையாசிரியர் -கி.வா.ஜகநாதன்
349. பழமொழி ஆசிரியர் – முன்றுறையரையனார் –
350. பழைய உரை இல்லாத எட்டுத்தொகை நூல் – நற்றிணை
351. பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்ட மொழி – ஹீப்ரு
352. பழைய சமஸ்கிருத மொழியின் இலக்கண வகை – சொல்லிலக்கணம்
353. பள்ளு நாடகத்தின் மூலம் – உழத்திப் பாட்டு
354. பன்னிரண்டாம் திருமுறையைப் பாடியவர் – சேக்கிழார்
355. பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் நூலாசிரியர் –
ஜெகவீரபாண்டியர்
356. பாட்டும் தொகையும் எனக் கூறப்படும் இலக்கியம் – சங்கஇலக்கியம்
357. பாட்டும் தொகையும் பிறந்த காலம் – மூன்றாம் சங்கம்
358. பாண்டி நன்னாடுடைத்து நல்ல தமிழ் - ஔவையார்
359. பாண்டிக் கோவை நூல் பாட்டுடைத்தலைவன் – நெடுமாறன்
360. பாண்டிமாதேவி நாவல் ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
361. பாண்டியன் பரிசு ஆசிரியர் – பாரதிதாசன்
362. பாணபுரத்து வீரன் நாடக ஆசிரியர் – சாமிநாத சர்மா
363. பாதீடு - பங்கிட்டுக் கொடுத்தல்
364. பாம்பலங்கார வருக்கக் கோவை பாடியவர் – படிக்காசுப் புலவர்
365. பாரத அன்னைத் திருபள்ளி எழுச்சிப் பாடியவர் – பாரதியார்
366. பாரத சக்தி மகா காவியம் – சுத்தானந்த பாரதியார்
367. பாரத வெண்பா பாடியவர் - பெருந்தேவனார்
368. பாரதப் போரில் இருபடைகளுக்கும் உணவளித்த மன்னன்
– பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
369. பாரதப்போரில் உணவு வழங்கிய மன்னன்
– சோழன் குலமுற்றத்துத் துஞ்சிய
கிள்ளிவளவன்
370. பாரதிதாசனின் அழகின்சிரிப்பு ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவர் – பரமேஷ்வரன்
371. பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் - தந்தை பெரியார்
372. பாரதியின் கண்ணன் பாட்டு,குயில்பாட்டு,பாஞ்சாலி
சபதம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – சேக்கிழார்
அடிப்பொடி என்.இராமச்சந்திரன்
373. பாரிகாதை நூலாசிரியர் – ரா.ராகவையங்கார்
374. பாரியின் சிறப்பைப் பாடிய புலவர் – கபிலர்
375. பாலங்கள் நாவலாசிரியர் - சிவசங்கரி
376. பாவகையால் பெயர்பெற்ற தொகைநூல் – கலித்தொகை ,
பரிபாடல்
377. பாவைகூத்துச் செய்தி இடம்பெற்ற நூல் – குறுந்தொகை
378. பிசிராந்தையார் சேரனுக்குத் தூது அனுப்பியது – அன்னச்சேவல்
379. பிசிராந்தையார் புலவரின் நாடு – பாண்டியநாடு
380. பிரஞ்சு மொழியை ஆராயத் தோன்றிய முதல் நிறுவனம் –
பிரஞ்சு அகாடமி – கி.பி.10
381. பிரபுலிங்க லீலை ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள்
382. பிரயோக விவேகம் ஆசிரியர் – சுப்பிரமணிய தீட்சிதர் –
17 –ஆம் நூற்றாண்டு
383. பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் – 10
384. பிறந்ததெப்படியோ? நூலாசிரியர் – தெ.பொ.மீ.
385. புண்ணுமிழ் குருதி எனும் அடி இடம் பெற்ற நூல் –
பதிற்றுப்பத்து
386. புணர்ச்சி விதியைக் கூறியவர் - புத்தமித்திரர்
387. புதியதும் பழையதும் நூலாசிரியர் - உ.வே.சா
388. புதுக்கவிதை வடிவில் முதன்முதலில் கவிதை எழுதியவர் – ந.பிச்சமூர்த்தி
389. புதையல் நாவலாசிரியர் - கலைஞர் கருணா நிதி
390. புராட்டஸ்டண்ட் கிருத்துவர் பயன்படுத்தும் பைபிளை
மொழிபெயர்த்தவர் – போவர் -1871
391. புராணங்கள் எண்ணிக்கை – 18
392. புலவர் கண்ணீர் நூலாசிரியர் - மு.வரதராசன்
393. புலவர் புராணம் பாடிய ஆசிரியர் - தண்டபாணி சுவாமிகள்
394. புலியூர் யமக அந்தாதி நூலின் ஆசிரியர் – கணபதி ஐயர்
395. புறநானூற்றில் அமைந்து வரும் பா –அகவற்பா
396. புறநானூற்றில் ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் – 14
397. புறநானூற்றின்
கிடைக்காத பாடல் – 267,268
398. புறநானூற்றின் பழைய உரை கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை
- 260
399. புறநானூற்றின் பாடல் எண்ணிக்கை – 399+ கடவுள்
வாழ்த்து
400. புறநானூற்றின் பாடலின் அடியளவு – 4 -40
மாணவர்களுக்கு மிகப்பயனுள்ள பதிவு. பேராசிரியரின் பணி பாராட்டுக்குரியது.
ReplyDelete