1.
புறநானூற்றின் பாவகை - ஆசிரியப்பா
2.
புறநானூற்றின் வேறு பெயர்கள் – புறப்பாட்டு,புறம்,புறம்புநானூறு
3.
புறநானூற்றைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை -157 /160
4.
புறப் பாட்டு எனும் நூல் - புறநானூறு
5.
புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் – ஐயனாரிதனார்
6.
புறப்பொருள் வெண்பாமாலை ஆதார நூல் – பன்னிருபடலம்
7.
புறப்பொருள் வெண்பாமாலையின் உரையாசிரியர்
– சாமுண்டி தேவநாயகர்
8.
புறப்பொருளின் பாவகை - வெண்பா
9.
புறவீடு விடுதல் - குடை நிலை வஞ்சி
10.
புனர்ஜென்மம் சிறுகதைத் தொகுப்பாசிரியர் – கு.ப.ராஜகோபாலன்
11.
புன்னையைத் தங்கையாக எண்ணும் தலைவி
இடம்பெற்ற நூல் - நற்றிணை
12.
புனிதவதியார் இறைவனுடைய திருக்கூத்தைக் கண்ட ஊர் – திருவாலங்காடு
13.
புனிதவதியாரின் வேறுபெயர் – காரைக்காலம்மையார்
14.
பூதத்தம்பி விலாசம், முனிமாலிகை நாடக
ஆசிரியர் – சங்கரதாசு சுவாமிகள்
15.
பெண்களால் பிறந்த வீட்டுக்குப் பயன் இல்லை எனும் நூல் – கலித்தொகை
16.
பெண்களின் பருவங்கள் – ஏழு
17.
பெண்புத்தி மாலை ஆசிரியர் - முகம்மது உசைன் புலவர்
18.
பெண்மதிமாலை எழுதியவர் – வேதநாயகர்
19.
பெத்லகேம் குறவஞ்சி பாடியவர் – வேதநாயக
சாஸ்திரியார்
20.
பெரிய புராண ஆராய்ச்சி நூலாசிரியர் – டாக்டர் இராசமாணிக்கனார்
21.
பெரிய புராண உட்பிரிவு - சருக்கம்
22.
பெரிய புராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் - திருத்தொண்டர் புராணம்
23.
பெரியபுராணத்திற்கு மூல நூல்
– திருத்தொண்டர் திருத்தொகை/திருத்தொண்டர்
திருவந்தாதி
24.
பெரியாழ்வார் எடுத்த அவதாரம் – கருடாழ்வார்
25.
பெருங்கதை மூல நூல் – பிருகத்கதா
26.
பெருங்கதையின் காண்டப்பிரிவு – ஐந்து
27.
பெருங்குறிஞ்சி என்றழைக்கப்படும் நூல் – குறிஞ்சிப்பாட்டு
28.
பெருந்திணைக்கு உரியது - ஏறிய மடல் திறம்
29.
பேராசிரியரின் வேறுபெயர் –மயேச்சுரனார்
30.
பேராசிரியரும் ,நச்சினார்க்கினியரும் நற்றிணைக்கு உரை எழுதினர் என்றவர்-
நச்சினார்க்கினியர் (சிந்தாமணி உரையில்)
31.
பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் – சீகன் பால்கு ஐயர்
32.
பொருட்கலவை நூல் – பரிபாடல்
33.
பொன்வண்ணத்தந்தாதி ஆசிரியர் - சேரமான் பெருமாள் நாயனார்
34.
பொன்னியின் செல்வன் நாவலாசிரியர் –
கல்கி
35.
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – பட்டினப்பாலை
36.
போரில் கணவனை கொன்ற வேலாலே தம் உயிரை மனைவி
மாய்த்துக் கொள்வது – ஆஞ்சிக் காஞ்சி
37.
போரில் தன் மறப் பெருமையை கூறுதல் – பெருங்காஞ்சி
38.
பௌத்த சமயப் பெருங்காப்பியங்கள் – மணிமேகலை,குண்டலகேசி
39.
பௌத்த மதத்தின் வேறு பெயர் – அனாத்ம வாதம்
40.
மகாதேவ மாலை ஆசிரியர் – வள்ளலார்
41.
மகேந்திர வர்மன் எழுதிய நூல் – மத்தவிலாசப் பிரகசனம் – வடமொழி
42.
மங்கையர்கரசியின் காதல் எழுதியவர் - வ.வே.சு ஐயர்
43.
மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா - கவிமணி தேசிக
விநாயகம் பிள்ளை
44.
மச்சபுராணம் எழுதியவர் – வடமலையப்ப
பிள்ளை
45.
மண நூல் – சீவக சிந்தாமணி
46.
மண்குடிசை நாவலாசிரியர் - மு.வ
47.
மண்ணியல் சிறுதேர் நூலின் ஆசிரியர்
– பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
48.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – சம்பந்தர்
–தேவாரம்
49.
மண்திணி ஞாலம் - பூமி
50.
மணவாளதாசர் எனப்புகழப்படுபவர் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
51.
மணிக்கொடி இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு – 1933
52.
மணிப்பிரவாள நடைக்கு இலக்கணம் கூறும்
மலையாள நூல் – லீலா திலகம்
53.
மணிப்பிரவாள நடையில் அமைந்த சமணக் காவியம்
– ஸ்ரீபுராணம்
54.
மணிபல்லவம் நாவலாசிரியர் –நா.பார்த்தசாரதி
55.
மதங்க சூளாமணி ஆசிரியர் – விபுலானந்தர்
56.
மதிவாணன் நாவலாசிரியர் - பரிதிமாற்கலைஞர்
57.
மதுரைக்காஞ்சி உணர்த்தும் பொருள்-நிலையாமை
58.
மதுரைக்காஞ்சிப் பாடியவர் - மாங்குடி மருதனார்
59.
மந்திரமாலை நூலின் ஆசிரியர் - தத்துவப் போதக சுவாமிகள்
60.
மந்திரிகுமாரி எழுதியவர் – கலைஞர் கருணாநிதி
61.
மயிலை நாதர் நன்னூலுக்கு எழுதிய உரை – மயிலை நாதம்
62.
மரத்தை மறைத்தது மாமத யானை எனப் பாடியவர் – திருமூலர்
63.
மராட்டியர் காலத்தில் தோன்றிய நாடகங்கள் – அரிச்சந்திரர்/சிறுதொண்டர்
64.
மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் – கூத்தராற்றுப்படை
65.
மறவர் தம் அரசனிடமிருந்து காஞ்சிப்பூவினைப் பெறுவது – பூக்கோள் நிலை
66.
மறைந்து போன தமிழ் நூல்கள் ஆசிரியர் - மயிலை .சீனி.வேங்கடசாமி
67.
மறைமலையடிகள் மொழிபெயர்த்த நூல் - சாகுந்தலம்
68.
மறைமலையடிகளின் இயற்பெயர் – வேதாசலம்
69.
மனச்சான்று நூலாசிரியர் – மு.வ
70.
மனச்சிறகு கவிதை நூலாசிரியர் –மு.மேத்தா
71.
மனத்தைக் கவரும் கலை – நாடகக்கலை
72.
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – புறநானூறு
73.
மன்னன் ஏவுதலின்றித் தானே நிரை கவர்தல் – வெட்சி
74.
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் நூலாசிரியர் - திரு.வி.க
75.
மனுமுறை கண்ட வாசகம் –உரை நடை நூலாசிரியர் – வள்ளலார்
76.
மனைவியின் உரிமை – வ.சுப.மாணிக்கம்
77.
மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் நாடகப்
போட்டியில்
முதல் பரிசு பெற்ற நாடகம் –அனிச்ச அடி(ஆ.பழனி)
78.
மனோன்மணியம் நாடகாசிரியர் – பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
79.
மனோன்மணீயம் நாடக முரணன் – குடிலன்
80.
மாங்கனி குறுங்காவியம் எழுதியவர் - கண்ணதாசன்
81.
மாசில் வீணையும் எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் – திருநாவுக்கரசர்
82.
மாணிக்கவாசகர் பாடிய கோவை – திருக்கோவை
83.
மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நூலாசிரியர்
– மறைமலையடிகள்
84.
மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதங்களின்
எண்ணிக்கை
– 2 (தாழைமடலில் செம்பஞ்சுக் குழம்பால்
எழுதினாள்)
85.
மாதேவடிகள் என்றழைக்கப்படுபவர் - சேக்கிழார்
86.
மாரிவாயில் நூலாசிரியர் - சோமசுந்தர பாரதியார்
87.
மாற்றாரோடு போர்மலைதல் – தும்பை
88.
மாறனலங்கார ஆசிரியர் – திருக்குருகைப்
பெருமாள் –ஊர் ;
திருக்குருகை என்னும் ஆழ்வார் திருநகரி
89.
மாறனலங்காரம் ஆசிரியர் – குருகைப் பெருமாள்
கவிராயர்
90.
மானிடற்குப் பேசப்படின் வாழ்கிலேன் என்றவர் – ஆண்டாள்
91.
மீனாட்சியம்மை குறம் ஆசிரியர் – குமரகுருபரர்
92.
மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர்
– குமரகுருபரர்
93.
மு.கதிரேசன் செட்டியார் எழுதிய மண்ணியல் சிறுதேர் மொழிபெயர்ப்பு – மிருச்ச கடிகம்
94.
முக்காண்டிகை உரை எனும் நன்னூல் உரை
எழுதியவர்
– விசாகப் பெருமாள் ஐயர்
95.
முகையதீன் புராணம் நூல் ஆசிரியர் – வண்ணக்களஞ்சியப் புலவர்
96.
முச்சங்கங்கள் இருந்தது பொய் என்றவர்கள் – பி.டி .சீனிவாச
ஐயங்கார்,கே.என்.சிவராசப்பிள்ளை,நமச்சிவாயமுதலியார்,
கோ.கேசவன்,கே.முத்தையா
97.
முச்சங்கங்கள் குறித்து முதலில் கூறிய நூல் – இறையனார் களவியல் உரை
98.
முச்சங்கங்களை ஏற்பவர்கள் – உ.வே.சா,கா.சு.பிள்ளை,
கா.அப்பாதுரையார்,தேவநேயப்பாவணர்
99.
முசு – குரங்கு
100. முடத்திருமாறன் மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
101. முத்தமிழ் பற்றிக் கூறிய முதல் நூல் – பரிபாடல்
102. முத்து மீனாட்சி நாவலாசிரியர் – மாதவையா
103. முதல் சங்கத்தில்
இருந்த மொத்த புலவர்கள் – 4449
104. முதல் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 89
105. முதல் சங்கம் இருந்த ஆண்டுகள் – 4440
106. முதல் துப்பறியும் நாவல் – தானவன் -1894
107. முதல் தூது நூல் – நெஞ்சு விடு தூது
108. முதலில் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல் – குறுந்தொகை
109. முதற்சங்க இலக்கியங்கள் – பரிபாடல்(பழம்பாடல்),
முதுநாரை,முதுகுருகு,களரியாவிரை,செய்கோன்,தரச்செலவு.
110. முதற்சங்க காலத்து இலக்கண நூல் – அகத்தியம்
111. முதற்சங்கம் இருந்த இடம் – கடல் கொண்ட தென் மதுரை
112. முதன் முதலில் தொகுக்கப்பட்ட சங்க நூல் புறநானூறு
எனக் கூறியவர் – சிவராசப்பிள்ளை
113. முதன் முதலில் மேடையில் நடித்த நாடகம் – டம்பாச்சாரி
நாடகம்
114. முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்
–நற்றிணை
115. முந்நீர் வழக்கம் மகடுவோடில்லை - தொல்காப்பியம்
116. முருகன் அல்லது அழகு நூலாசிரியர்- திரு.வி.க
117. முருகனின் ஊர்தி - மயில் ( சூரபத்மன்)
118. முருகு,புலவராற்றுப்படை என அழைக்கப்படும் நூல் –திருமுருகாற்றுப்படை
119. முல்லைக்கலியைக் கலிப்பாவில் பாடிய மன்னன் – சோழன்
நல்லுருத்திரன்
120. முல்லைக்குப் புறமான புறத்திணை – வஞ்சி
121. முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்று கையறு நிலையைப்
பாடியவர் - குடவாயில் கீரத்தனார்
122. முழுமையாகக் கிடைக்காத சங்க இலக்கிய வகைப் பாடல்கள் –
அகப்பாடல்கள்
123. முன்கிரின் மாலை எழுதியவர் - நயினாமுகமது புலவர்
124. மூதின் முல்லை – வாகை
125. மூதுரை நூலின்வேறு பெயர் – வாக்குண்டாம்
126. மூவருலா பாடியவர் – ஒட்டக்கூத்தர்
127. மூவரை வென்றான் சிறுகதை ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
128. மூன்றாம் சங்க இலக்கியங்கள் – பெருந்தொகை,
பத்துப்பாட்டு,
கூத்து, வரி,சிற்றிசை,பேரிசை
129. மூன்று சங்கங்கள் நிலவிய ஆண்டு – 9990
130. மூன்று சங்கங்களையும் வளர்த்த பாண்டிய மன்னர்களின்
எண்ணிக்கை – 197
131. மெக்காலே கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு –
1835
132. மெழுகுவர்த்தி நாடகாசிரியர் – கே.பாலச்சந்தர்
133. மேருமந்திர புராணம் எழுதியவர் – வாமனாசாரியார்
134. மேல்சபை உறுப்பினராக இருந்த நாடகக்கலைஞர் –
டி.கே.சண்முகம்
135. மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என
மொழிபெயர்ப்புக்கு வித்திட்டவர்- – தொல்காப்பியர்
136. மோரியர்,நந்தர், வடுகர் என மன்னர்கள் பெயர் இடம்
பெறும் சங்க நூல் –அகநானூறு
137. மௌரியர்களின் தமிழகப் படைஎடுப்பைக் கூறும் நூல் –
அகநானூறு
138. யவனர்கள் – கிரேக்கர் ,உரோமானியர்
139. யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன்பூங்குன்றனார்
–புறநானூறு
140. யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் – அமிர்த சாகரர்
141. யாப்பருங்கலப் புற நடை நூல் – யாப்பருங்கலக் காரிகை
142. யாப்பருங்கலம் உரையாசிரியர் - குணசாகரர்
143. யாப்பருங்கலம் எழுதப்பெற்ற ஆண்டு – 10 –ஆம் நூற்றாண்டு
144. யாருக்காக அழுதான் சிறுகதை ஆசிரியர் – ஜெயகாந்தன்
145. யாருக்கும் வெட்கமில்லை நாடக ஆசிரியர்- சோ
146. யாழ் நூலாசிரியர் – விபுலாநந்தர்
147. ரத்தக் கண்ணீர் ஆசிரியர் – திருவாரூர் தங்கராசு
148. ரவிக்கை - எந்த மொழி – தெலுங்கு
149. ராஜராஜசோழன் ஆசிரியர் – அரு.இராமநாதன்
150. ராஜி நாவலின் ஆசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
151. லீலாவதி கணித நூலாசிரியர் – பாஸ்கராச்சாரியார்
152. வகைதரு முத்தமிழாகரன் என நம்பியாண்டார் நம்பி குறிப்பிடப்படுபவர்
-– திருஞானசம்பந்தர்
153. வச்சிணந்தி மாலை நூலாசிரியர் – குணவீரபண்டிதர்
154. வச்சிணந்தி மாலையின் வேறு பெயர் – வெண்பாப்பாட்டியல்
155. வசன கவிதையின் முன்னோடி – பாரதியார்
156. வஞ்சி நெடும்பாட்டு என்றழைக்கப்படும் நூல்-பட்டினப்பாலை
157. வஞ்சி மன்னன் வராதபடி தடுத்து நிறுத்துவது – தழிஞ்சி
158. வஞ்சி மாநகரம் ஆராய்ச்சி நூலாசிரியர் - இரா.இராகவையங்கார்
159. வஞ்சிப்பாவின் சீர் - கனிச்சீர்
160. வட நூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர் – சேனாவரையர்
161. வட்கார் மேல் செல்வது - வஞ்சி
162. வடநாட்டு மொழிகளுக்கு அடிப்படை மொழிகள்-
பாலி,பிராகிருதம்
163. வண்ணக் களஞ்சியப் புலவரின் இயற்பெயர் - முகமது இபுராகிம்
164. வரபதி ஆட்கொண்டான் மன்னனின் அவைக்களப் புலவர் –வில்லிபுத்தூரார்
165. வன்புரை மூவர் தண்டமிழ் வனப்பு – தொல்காப்பியம் ,( மூவேந்தர்கள்
பற்றிய குறிப்பு )
166. வனவாசம் சுய சரிதையாசிரியர் – கண்ணதாசன்
167. வா.செ.குழந்தைசாமியின் இயற்பெயர் - குலோத்துங்கன்
168. வாளைப் புற வீடு விடுதல் - வாள் நிலை வஞ்சி
169. வி.கே.சூரிய நாராயண சாஸ்திரி – பரிதிமாற்கலைஞர்
170. விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன்
171. விரிச்சி - குறி கேட்டல்
172. விருது பெற்றவர் – மாணிக்கவாசகர்
173. வினாயகர் அகவல் பாடியவர் – ஔவையார்
174. வினோத ரச மஞ்சரி நூலாசிரியர்- அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார்
175. வீடும் வெளியும் நாவலாசிரியர் - வல்லிக் கண்ணன்
176. வீரசோழியத்தின் பழைய உரையாசிரியர் – பெருந்தேவனார்
177. வீரசோழியம் ஆசிரியர் – பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்
178. வீரமாமுனிவர் இயர் பெயர் – கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி
179. வீரர்க்கு அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள
வீரத்தைச் சிறப்பிப்பது - மூதின்முல்லை
180. வெட்சி - நிறைகவர்தல்
181. வெண்டேர்ச்
செழியனின் காலம் – இடைச்சங்க காலம்
182. வெண்பாப்பாட்டியலின் வேறு பெயர் – வச்சநந்திமாலை
183. வெறியாட்டு - வள்ளிக் கூத்தாடுவது
184. வேங்கையின் மைந்தன் நாவலாசிரியர் - அகிலன்
185. வேதஉதாரணத் திரட்டு ஆசிரியர் - இரேனியஸ்
186. வேதநாயக சாஸ்திரியை ஆதரித்தவர் - சரபோஜி மன்னர்
187. வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல் – நீதிநூல்
188. வேய் - உளவு-ஒற்றாராய்தல்
189. வேருக்கு நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர்
–ராஜம் கிருஷ்ணன்
190. வைகறைப் பொழுதுக்குரிய நிலம் - மருதம்
191. வைதாலும் வழுவின்றி வைவாரே எனக் குறிக்கப்படுபவர் - ஆறுமுக நாவலர்
192. ஜி.யு.போப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல் – புறநானூறு
193. ஜீவகாருண்யம் போதித்தவர் – வள்ளலார்
194. ஜீவபூமி நாவலாசிரியர் – சாண்டில்யன்
195. ஸ்வர்ணகுமாரி சிறுகதையாசிரியர் – பாரதியார்
196. கண்ணீர் பூக்கள் கவிதை நூலாசிரியர்- நா.காமராசன்
197. அடிகள் முன்னம் யானடி வீழ்ந்தேன் – மாதவி
198. மணிமேகலைக்கு துறவு தந்தவர் –அறவண அடிகள்
199. பால்மரக்காட்டினிலே நாவலாசிரியர் –அகிலன்
200. பாலும் பாவையும் நாவலாசிரியர் - விந்தன்
தமிழ் மாணவரகள் மட்டுமின்றி போட்டித் தேர்வுக்குத் தயாராகும் அனைத்து மாணவர்களுகும் உதவக்கூடியப் பணியாகும்
ReplyDeletethanks for your suggestion .
Delete